இச்சிச்சிச்செனல்
ichichichenal
பறவை முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புள் முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு. காக்கைதனையெய்யக் கோலில்லாமல் இச்சிச்சிச்சென்றானே (பெருந்தொ. 1424). Onom. expr. of scaring away birds, etc.;
Tamil Lexicon
icciccicceṉal
n.
Onom. expr. of scaring away birds, etc.;
புள் முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு. காக்கைதனையெய்யக் கோலில்லாமல் இச்சிச்சிச்சென்றானே (பெருந்தொ. 1424).
DSAL