Tamil Dictionary 🔍

இக்காமத்து

ikkaamathu


தங்கியிருக்கை. ஓர் ஊரில் இக்காமத்து செய்பவன் அவசியம் நோன்பு வைக்க வேண்டும். Muham. 1. Staying, dwelling; நின்று கொண்டிருக்கை. தொழுகைக்கு இக்காமத்தாய்விட்டது. Muham. 2. Standing;

Tamil Lexicon


ikkāmattu
n. Arab. Iqamat.
1. Staying, dwelling;
தங்கியிருக்கை. ஓர் ஊரில் இக்காமத்து செய்பவன் அவசியம் நோன்பு வைக்க வேண்டும். Muham.

2. Standing;
நின்று கொண்டிருக்கை. தொழுகைக்கு இக்காமத்தாய்விட்டது. Muham.

DSAL


இக்காமத்து - ஒப்புமை - Similar