Tamil Dictionary 🔍

வக்காலத்து

vakkaalathu


வழக்கு முதலியன நடத்துவதற்கு வழக்கறிஞருக்குக் கொடுக்கும் அதிகாரப்பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாச்சியம் முதலியன நடத்துவதற்கு வக்கீலுக்குக் கொடுக்கும் அதிகாரபத்திரம். (W.) Power of attorney given to a lawyer for conducting a case;

Tamil Lexicon


வகாலத்து, (Ar.) agency, proxy.

J.P. Fabricius Dictionary


[vkkālttu ] --வகாலத்து, ''s. [Arab.]'' Agency, proxy.

Miron Winslow


vakkālattu
n. U. wakālat. (Legal.)
Power of attorney given to a lawyer for conducting a case;
வியாச்சியம் முதலியன நடத்துவதற்கு வக்கீலுக்குக் கொடுக்கும் அதிகாரபத்திரம். (W.)

DSAL


வக்காலத்து - ஒப்புமை - Similar