Tamil Dictionary 🔍

ஆவுடையார்

aavutaiyaar


சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஆவுடையாள்.

Tamil Lexicon


s. the Lingam representing both sexes.

J.P. Fabricius Dictionary


சத்தியரூபமாகிய பீடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [āvuṭaiyār] ''s.'' The lingum re presenting both sexes, பானவட்டம்.

Miron Winslow


āvuṭaiyār
n.
See ஆவுடையாள்.
.

DSAL


ஆவுடையார் - ஒப்புமை - Similar