Tamil Dictionary 🔍

ஆளுடையான்

aalutaiyaan


அடிமை கொண்டவன் ; ஆளுதலையுடையான் ; சுவாமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமை கொண்டவன். (திவ்.திருவாய்.5,1,10.) 1. One who has accepted a person as servant; ஸ்வாமி. ஆளுடையார்திருவனேகதங்காபதமுடைய மகாதேவர்க்கு. (S.I.I.ii, 392) . 2. Lord, Supreme Being;

Tamil Lexicon


āḷ-uṭaiyāṉ
n. id.+.
1. One who has accepted a person as servant;
அடிமை கொண்டவன். (திவ்.திருவாய்.5,1,10.)

2. Lord, Supreme Being;
ஸ்வாமி. ஆளுடையார்திருவனேகதங்காபதமுடைய மகாதேவர்க்கு. (S.I.I.ii, 392) .

DSAL


ஆளுடையான் - ஒப்புமை - Similar