Tamil Dictionary 🔍

ஆள்வணங்கி

aalvanangki


அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமரம். 1. Mango; (மூ. அ.) 1. Pipal, as an object of man's worship. See அரசு. (மூ.அ.) 2. Humble plant, as shrinking from human touch. See தொட்டாற்சுருங்கி. . 3. Stone fig. See கல்லித்தி. (L.) ஆத்தி. 2. Common mountain ebony;

Tamil Lexicon


, ''s.'' A tree, Ficus, ''L.''

Miron Winslow


āḷ-vaṇaṅki
n. id.+.
1. Pipal, as an object of man's worship. See அரசு.
(மூ. அ.)

2. Humble plant, as shrinking from human touch. See தொட்டாற்சுருங்கி.
(மூ.அ.)

3. Stone fig. See கல்லித்தி. (L.)
.

āḷ-vaṇaṅki
n. id.+. (பச். மூ.)
1. Mango;
மாமரம்.

2. Common mountain ebony;
ஆத்தி.

DSAL


ஆள்வணங்கி - ஒப்புமை - Similar