Tamil Dictionary 🔍

ஆல்வாட்டுதல்

aalvaattuthal


சிறிது காயச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிது காயச்செய்தல். (W.) To dry a little in the sun, as boiled grain;

Tamil Lexicon


āl-vāṭṭu-
v.tr. prob. ஆர+வாட்டு-.
To dry a little in the sun, as boiled grain;
சிறிது காயச்செய்தல். (W.)

DSAL


ஆல்வாட்டுதல் - ஒப்புமை - Similar