ஆலச்சுவர்
aalachuvar
சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆள்மட்டச்சுவர். (C. E. M.) Compound wall; சார்புச்சுவர். (C.E.M.) Retaining wall at the foot of a slope;
Tamil Lexicon
prop. அகலசுவர், s. a mud wall covered with tiles, ஆரல்.
J.P. Fabricius Dictionary
āla-c-cuvar
n. prob. அகலம்+.
Retaining wall at the foot of a slope;
சார்புச்சுவர். (C.E.M.)
āla-c-cuvar
n. Perh. ஆரை+.
Compound wall;
ஆள்மட்டச்சுவர். (C. E. M.)
DSAL