Tamil Dictionary 🔍

ஆற்றொழுக்கு

aatrrolukku


ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.) 2. The most natural order of words which clearly brings out the meaning, one of four cūttira-nilai, q.v.; ஆற்றின் நீரோட்டம். 1. Flowing of a river, current of a river or stream;

Tamil Lexicon


, ''v. noun.'' The flow ing of a river, stream, current, ஆற்றுநீரோ ட்டம். 2. Rules following each other in regular and natural order, ''(lit.)'' the flowing of a river--one of the four as pects of a grammatical rule. See சூத்திர நிலை.

Miron Winslow


āṟṟoḻukku
n. id.+ ஒழுக்கு.
1. Flowing of a river, current of a river or stream;
ஆற்றின் நீரோட்டம்.

2. The most natural order of words which clearly brings out the meaning, one of four cūttira-nilai, q.v.;
சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.)

DSAL


ஆற்றொழுக்கு - ஒப்புமை - Similar