Tamil Dictionary 🔍

ஆர்ச்சனம்

aarchanam


பொருளீட்டுகை ; அருச்சிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருச்சிக்கை. வருவதுவு மார்ச்சனமே மருவியற மார்ச்சனமே (விருத்தாசலபு. பாயி. 11). Worshipping; சம்பாத்தியம். சிவார்ச்சன மார்ச்சன மாகில் (கோயிற்பு. வியாக். 4). Earning, acquisition;

Tamil Lexicon


ஆர்ச்சனை, ஆர்ச்சிதம், s. acquisition, earnings, savings. சம்பாத்தியம்; பிதிரார்ச்சிதம்; patrimony x சுயார்ச்சிதம் wealth acquired by oneself.

J.P. Fabricius Dictionary


[ārccaṉam ] --ஆர்ச்சனை--ஆர்ச்சி தம், ''s.'' Acquisition, accumulation, சம்பாத் தியம்.

Miron Winslow


ārccaṉam
n. ārjana.
Earning, acquisition;
சம்பாத்தியம். சிவார்ச்சன மார்ச்சன மாகில் (கோயிற்பு. வியாக். 4).

ārccaṉam
n. arcana.
Worshipping;
அருச்சிக்கை. வருவதுவு மார்ச்சனமே மருவியற மார்ச்சனமே (விருத்தாசலபு. பாயி. 11).

DSAL


ஆர்ச்சனம் - ஒப்புமை - Similar