ஆராதூரி
aaraathoori
ஊதாரி ; அழிப்புக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊதாரி. Vul. (W.) Prodigal, spendthrift;
Tamil Lexicon
(vulgar) s. a prodigal, spendthrift, ஊதாரி; 2. prodigality, ஊதாரித்தனம். ஆராதூரித்தனம், prodigality. ஆராதூரிபண்ண, to squander.
J.P. Fabricius Dictionary
, [ārātūri] ''s. [vul.]'' Prodigality, extravagance, profusion, ஊதாரிக்குணம். 2. Lasciviousness, wantonness, துஷ்டத்தனம். 3. A prodigal, spendthrift, அழிப்பாளி. ''(c.)''
Miron Winslow
ārā-tūri
n.
Prodigal, spendthrift;
ஊதாரி. Vul. (W.)
DSAL