ஆயிரங்காய்ச்சி
aayirangkaaichi
மிகுதியாகக் காய்க்கும் தென்னை , பலா , மாப் போன்ற மரங்கள் ; துடைப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதியாக காய்க்கும் தென்னை, பலா, மா போன்ற மரம். (W.) Very fruitful tree, especially coconut, jack, or mango; துடைப்பம். (W.) Broom;
Tamil Lexicon
, ''s.'' A very produc tive cocoa, or jack tree. ''(c.)''
Miron Winslow
āyiraṅ-kāycci
n. id.+.
Very fruitful tree, especially coconut, jack, or mango;
மிகுதியாக காய்க்கும் தென்னை, பலா, மா போன்ற மரம். (W.)
āyiraṅ-kāycci
n. id.+.
Broom;
துடைப்பம். (W.)
DSAL