நரிக்காய்ச்சி
narikkaaichi
நரியினிறங்கொண்ட பழந்தரும் ஒரு வகைப் பனை. (W.) Palmyra tree bearing fruit of a dun colour like that of a fox;
Tamil Lexicon
ஒருவகைப்பனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A palmyra tree bearing fruit of a dim colour, ஓர்வ கைப்பனை.
Miron Winslow
nari-k-kāycci,
n. நரி+.
Palmyra tree bearing fruit of a dun colour like that of a fox;
நரியினிறங்கொண்ட பழந்தரும் ஒரு வகைப் பனை. (W.)
DSAL