Tamil Dictionary 🔍

ஆயிரக்கிரணன்

aayirakkiranan


சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். ஆயிரக்கிரணன் சென்ற திசையொடு . . . போக்கினானே (மேருமந். 370). Sun;

Tamil Lexicon


āyira-k-kiraṇaṉ
n. ஆயிரம்+.
Sun;
சூரியன். ஆயிரக்கிரணன் சென்ற திசையொடு . . . போக்கினானே (மேருமந். 370).

DSAL


ஆயிரக்கிரணன் - ஒப்புமை - Similar