ஆமையோட்டுக்கட்டி
aamaiyottukkatti
பெரும் புண்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்புண்கட்டி. (சீவரட். 102.) A large inflammatory swelling;
Tamil Lexicon
āmai-y-ōṭṭu-k-kaṭṭi
n. id.+. ஓடு+.
A large inflammatory swelling;
பெரும்புண்கட்டி. (சீவரட். 102.)
DSAL