முட்டுக்கட்டை
muttukkattai
தாங்குகம்பம் ; தடைசெய்பவர் ; தடைசெய்வது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாங்குகம்பம். 1. Block or stake, as a prop or support; தடைசெய்-பவன்-பவள்-வது. 2. Person or object which is a hindrance;
Tamil Lexicon
எதிர்க்கட்டை, மிண்டு தடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A block or stake as a prop or support.
Miron Winslow
muṭṭu-k-kaṭṭai
n. முட்டு-+.
1. Block or stake, as a prop or support;
தாங்குகம்பம்.
2. Person or object which is a hindrance;
தடைசெய்-பவன்-பவள்-வது.
DSAL