Tamil Dictionary 🔍

ஆனைச்சிரங்கு

aanaichirangku


ஒருவகைப் பெரும்புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பெரும்புண். Vesicular eruption;

Tamil Lexicon


, ''s.'' A kind of itch in large blisters.

Miron Winslow


āṉai-c-ciraṅku
n. ஆனை+.
Vesicular eruption;
ஒருவகைப் பெரும்புண்.

DSAL


ஆனைச்சிரங்கு - ஒப்புமை - Similar