ஆனைக்கரடு
aanaikkaradu
ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆனையறுகு பற்றிய கரட்டுநிலம். Loc. Hard soil occupied by large Bermuda grass;
Tamil Lexicon
āṉai-k-karaṭu
n. id.+.
Hard soil occupied by large Bermuda grass;
ஆனையறுகு பற்றிய கரட்டுநிலம். Loc.
DSAL