Tamil Dictionary 🔍

ஆனந்தான்மவாதி

aanandhaanmavaathi


ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா ஆனந்தமடைவதே மோக்ஷமென்று வாதிப்பவன் (முத்திநிச்சயம்.) Person who holds that the salvation lies in the soul attaining bliss;

Tamil Lexicon


āṉantāṉmavāti
n. ā-nanda+. (šaiva.)
Person who holds that the salvation lies in the soul attaining bliss;
ஆன்மா ஆனந்தமடைவதே மோக்ஷமென்று வாதிப்பவன் (முத்திநிச்சயம்.)

DSAL


ஆனந்தான்மவாதி - ஒப்புமை - Similar