ஆனந்தக்களிப்பு
aanandhakkalippu
பெருமகிழச்சி ; மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சி மிகுதியாற்பாடும் ஒருவகைப்பாடல். (தாயு.) 2. A poem expressive of ecstatic delight; பெருமகிழ்ச்சி. (திருவாச. 8, திருவம்மானைக்கருத்து.) 1. Ecstatic joy;
Tamil Lexicon
, ''s.'' Exceeding great joy, superior enjoyment. 2. A devotional poem composed by yogis.
Miron Winslow
āṉanta-k-kaḷippu
n. id.+.
1. Ecstatic joy;
பெருமகிழ்ச்சி. (திருவாச. 8, திருவம்மானைக்கருத்து.)
2. A poem expressive of ecstatic delight;
மகிழ்ச்சி மிகுதியாற்பாடும் ஒருவகைப்பாடல். (தாயு.)
DSAL