ஆந்தைக்காதல்
aandhaikkaathal
ஆந்தை கூவுதல் ; ஆந்தை நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆந்தை நூல். (W.) 2. Augury by the screech of the owl; ஆந்தக்கூவுகை. (W.) 1. Screeching of the owl when calling its mate;
Tamil Lexicon
, ''s.'' The screech ing of owls, ஆந்தைகூவுகை; [''ex'' காதல். de sire--affection for its mate which it calls.] 2. Augury by the screech of the owl, ஆந்தைநூல். ''(p.)''
Miron Winslow
āntai-k-kātal
n. ஆந்தை1+.
1. Screeching of the owl when calling its mate;
ஆந்தக்கூவுகை. (W.)
2. Augury by the screech of the owl;
ஆந்தை நூல். (W.)
DSAL