Tamil Dictionary 🔍

ஆதியந்தகாலம்

aathiyandhakaalam


நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாழிகை விநாடிகளிற் சொல்லிய கிரகணத்தின் கால அளவு. (W.) Duration of an eclipse, expressed in nāḻikai and vināṭi;

Tamil Lexicon


--ஆதியந்தகாலநாடி, ''s.'' The full duration of an eclipse ex pressed in Naliki and Vinaliki. &c.

Miron Winslow


āti-y-anta-kālam
n. ஆதி+அந்தம்+. (Astron.)
Duration of an eclipse, expressed in nāḻikai and vināṭi;
நாழிகை விநாடிகளிற் சொல்லிய கிரகணத்தின் கால அளவு. (W.)

DSAL


ஆதியந்தகாலம் - ஒப்புமை - Similar