ஆண்டிசமாதி
aantisamaathi
சன்னியாசியாய் இறந்தவரது சமாதியில் பூசை செய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னியாசியாயிறந்தவரது சமாதியிற்பூசைசெய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.) Inam granted for worship at the tomb of an āṇṭi;
Tamil Lexicon
āṇṭi-camāti
n. ஆண்டி+.
Inam granted for worship at the tomb of an āṇṭi;
சன்னியாசியாயிறந்தவரது சமாதியிற்பூசைசெய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.)
DSAL