ஆணிக்கொள்
aanikkol
    āṇi-k-koḷ-
v.intr.  id.+.
1. To make one's position firm;
இருப்பிடத்தை ஸ்திரம் செய்து கொள்ளுதல். இங்கே ஆணிக்கொண்டு பிறகு மற்றக் காரியங்களை நீ பார்க்க வேண்டும்.  Loc.
2. To remain fixed, as the eyes before death;
இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல்.
DSAL