ஆணாப்பிறந்தோன்
aanaappirandhon
மனிதன் ; ஆவிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ.அ.) 2. Tanner's cassia. See ஆவிரை. மனிதன். 1. Man, one born a male; முட்டாள். (சங். அக.) Dullard, useless man, used in contempt;
Tamil Lexicon
āṇ-ā-p-piṟantōṉ
n. id.
1. Man, one born a male;
மனிதன்.
2. Tanner's cassia. See ஆவிரை.
(மூ.அ.)
āṇā-p-piṟantōṉ
n. ஆண்+ஆ -+.
Dullard, useless man, used in contempt;
முட்டாள். (சங். அக.)
DSAL