Tamil Dictionary 🔍

ஆடிப்பண்டிகை

aatippantikai


ஆடிமாதப் பிறப்புக் கொண்டாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடிமாதப்பிறப்புக்கொண்டாட்டம். (W.) Festival on the first day of Aṭi;

Tamil Lexicon


, ''s.'' The first day of July (ஆடி.) a day of feasting, mutual visits, &c., when the sun is supposed to enter on its southern course.

Miron Winslow


āṭi-p-paṇṭikai
n. id.+.
Festival on the first day of Aṭi;
ஆடிமாதப்பிறப்புக்கொண்டாட்டம். (W.)

DSAL


ஆடிப்பண்டிகை - ஒப்புமை - Similar