Tamil Dictionary 🔍

ஆசூசம்

aasoosam


தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீட்டு. ஆசூசமில்லை யருநியமத்தருக்கு (திருமந். 2552). Defilement caused by the birth of a child or by the death of a relative;

Tamil Lexicon


ஆசௌசம், s. uncleanliness, ceremonial contamination, pollution, தீட்டு.

J.P. Fabricius Dictionary


சூதகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ācūcam] ''s.'' Uncleanliness, cere monial impurity, குதகம்.(St. ஆசௌச.) ''(p.)''

Miron Winslow


ācūcam
n. āšauca.
Defilement caused by the birth of a child or by the death of a relative;
தீட்டு. ஆசூசமில்லை யருநியமத்தருக்கு (திருமந். 2552).

DSAL


ஆசூசம் - ஒப்புமை - Similar