Tamil Dictionary 🔍

ஆசாரக்கள்ளன்

aasaarakkallan


ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன். Thief who pretends sanctity, sanctimonious person, one who makes a pretence of holiness;

Tamil Lexicon


, ''s.'' A flatterer, fawning rogue, flattering impostor, முகத் துதிசெய்பவன். 2. A person who walks externally according to rule, but who is privately irregular and vicious, மாயக் காரன்.

Miron Winslow


ācāra-k-kaḷḷaṉ
n. ā-cāra+.
Thief who pretends sanctity, sanctimonious person, one who makes a pretence of holiness;
ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்.

DSAL


ஆசாரக்கள்ளன் - ஒப்புமை - Similar