Tamil Dictionary 🔍

ஆக்கினாசக்கரம்

aakkinaasakkaram


சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை. King's authority, revolving as a discus, and ready to strike evil-doers;

Tamil Lexicon


ஆணை, செங்கோன்முறைமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The discus weapon, as held by some ancient kings, in token of absolute and universal power. (See சக்கரம்.) 2. The mystical circle or diagram, described by the Tantras.

Miron Winslow


ākkiṉā-cakkaram
n. ājnjā+.
King's authority, revolving as a discus, and ready to strike evil-doers;
சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை.

DSAL


ஆக்கினாசக்கரம் - ஒப்புமை - Similar