Tamil Dictionary 🔍

ஆக்கக்கிளவி

aakkakkilavi


ஆக்கம் உணர்த்தும் சொல் ; செயற்கையை உணர்த்தும் ஆயினான் ; ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.) Word indicating change from one state or quality to another;

Tamil Lexicon


ākka-k-kiḷavi
n. ஆக்கம்+. Gram.)
Word indicating change from one state or quality to another;
ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.)

DSAL


ஆக்கக்கிளவி - ஒப்புமை - Similar