ஆகாசதீபம்
aakaasatheepam
உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு ; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு. Lantern on a pole, beacon light, light-house; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின் மேல் வைக்கும் விளக்கு. Loc. Lamp placed on cokka-p-paṉai erected during the kārttikai festival;
Tamil Lexicon
ākāca-tīpam
n. id.+.
Lantern on a pole, beacon light, light-house;
உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு.
ākāca-tīpam
n. ākāša+.
Lamp placed on cokka-p-paṉai erected during the kārttikai festival;
கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின் மேல் வைக்கும் விளக்கு. Loc.
DSAL