அஷ்டாதசோபபுராணம்
ashtaathachopapuraanam
உபபுராணம். The eighteen secondary Purāṇas. See உபபுராணம்.
Tamil Lexicon
, ''s.'' The eighteen treatises on history and my thology; ''ex'' அஷ்டாதச-உப-புராணம்.] ''viz.'' 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம்.
Miron Winslow
aṣṭātacōpa-purāṇam
n. id.+upa-purāṇa.
The eighteen secondary Purāṇas. See உபபுராணம்.
உபபுராணம்.
DSAL