Tamil Dictionary 🔍

அஷ்டவர்க்கம்

ashdavarkkam


ராசி சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக் கிரங்களின் பலத்தை யளப்பதற்குரிய எண்வகைச் சக்கரங்கள். 1. A set of eight horoscopic charts denoting the relative strength of the planets for good or evil due to their zodiacal positions in a nativity; சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம். (தைலவ.தைல.13, உரை). 2. Group of eight special drugs, viz.,

Tamil Lexicon


.aṣṭa-varkkam
n. id.+. (Astrol.)
1. A set of eight horoscopic charts denoting the relative strength of the planets for good or evil due to their zodiacal positions in a nativity;
ராசி சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக் கிரங்களின் பலத்தை யளப்பதற்குரிய எண்வகைச் சக்கரங்கள்.

2. Group of eight special drugs, viz.,
சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம். (தைலவ.தைல.13, உரை).

DSAL


அஷ்டவர்க்கம் - ஒப்புமை - Similar