Tamil Dictionary 🔍

அவுல்தார்

avulthaar


சிறுபடைக்குத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுபடைக்குத் தலைவன். Non-commissioned officer in the Indian Army corresponding to a sergeant;

Tamil Lexicon


s. (Hind.) non-commissioned officer in the Indian army, சிறு படைத் தலைவன்.

J.P. Fabricius Dictionary


avultār
n. U. hawāl-dār.
Non-commissioned officer in the Indian Army corresponding to a sergeant;
சிறுபடைக்குத் தலைவன்.

DSAL


அவுல்தார் - ஒப்புமை - Similar