Tamil Dictionary 🔍

அமல்தார்

amalthaar


வரிப்பணம் வாங்கும் அரசாங்க ஊழியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிதண்டு மதிகாரி. 1. Revenue officer, native collector of revenue corresponding to a tahsildar, mamlatdar (R.F.); மேல்விசாரணைக்காரன். 2. Manager or agent (R.F.);

Tamil Lexicon


amaltār
n. U. 'amal-dār.
1. Revenue officer, native collector of revenue corresponding to a tahsildar, mamlatdar (R.F.);
வரிதண்டு மதிகாரி.

2. Manager or agent (R.F.);
மேல்விசாரணைக்காரன்.

DSAL


அமல்தார் - ஒப்புமை - Similar