Tamil Dictionary 🔍

அவாய்நிலை

avaainilai


ஒன்றை வேண்டிநிற்கும் நிலை , ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.) Syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis;

Tamil Lexicon


, ''s.'' An elliptical form, needing some thing to complete the sense. 2. Agreement of words--as of a nominative with a verb. (நன்னூல், and குறள்.)

Miron Winslow


avāy-nilai
n. அவாவு-+. (Gram.)
Syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis;
ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.)

DSAL


அவாய்நிலை - ஒப்புமை - Similar