அவலம்பம்
avalampam
சார்பு ; பற்றுக்கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சார்பு. (சங். அக.) Dependence, support, prop, stay;
Tamil Lexicon
s. asylum, புகலிடம்; 2. perpendicular; 3. stay, prop, support, சார்பு.
J.P. Fabricius Dictionary
, [avalampam] ''s.'' Asylum, support, prop, stay, புகலிடம். 2. A perpendicular, நிறுதிட்டவரி. Wils. p. 8.
Miron Winslow
avalampam
n. ava-lamba.
Dependence, support, prop, stay;
சார்பு. (சங். அக.)
DSAL