Tamil Dictionary 🔍

அவத்தைப்பிரயோகம்

avathaippirayokam


அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.) Art of killing by sorcery, one of aṟupattunālu-kalai , q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the sixty-four கலைஞானம், the power of sta tioning the soul at pleasure in any of the five stages--in full energy--by virtue of abstract devotion for converse with the deity. 2. The art of killing by sorcery.

Miron Winslow


avattai-p-pirayōkam
n. id.+.
Art of killing by sorcery, one of aṟupattunālu-kalai , q.v.;
அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.)

DSAL


அவத்தைப்பிரயோகம் - ஒப்புமை - Similar