Tamil Dictionary 🔍

கடற்கிடந்தோன்

kadatrkidandhon


கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். போதுசேரயன் பொருகடற் கிடந்தோன் (திருவாச. 23, 8). Viṣṇu, in His lying posture on the sea;

Tamil Lexicon


kaṭaṟ-kiṭantōṉ
n. id. +.
Viṣṇu, in His lying posture on the sea;
திருமால். போதுசேரயன் பொருகடற் கிடந்தோன் (திருவாச. 23, 8).

DSAL


கடற்கிடந்தோன் - ஒப்புமை - Similar