அள்ளெடுக்கிறவன்
alledukkiravan
ஒவ்வோர் அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒவ்வோர்அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன். (W.G.) Measurer of paddy who is paid by a handful from each unit measured;
Tamil Lexicon
, ''s.'' The man who receives the handful of grain for measuring.
Miron Winslow
aḷḷeṭukkiṟavaṉ
n. அள்ளெடு-.
Measurer of paddy who is paid by a handful from each unit measured;
ஒவ்வோர்அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன். (W.G.)
DSAL