Tamil Dictionary 🔍

அளவளாவு

alavalaavu


மனக்கலப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்கலப்பு. அலவளா வில்லாதான் வாழ்க்கை. (குறள்.523). Intimacy;

Tamil Lexicon


III. v. t. be very intimate, hold intimate intercourse, converse freely, கலந்துறவாடிப் பேசு. அளவளாவுதல், அளவளாவல், அளவளா தல், (v. ns.) being in close intimacy.

J.P. Fabricius Dictionary


, [aḷvḷāvu] கிறேன், அளவளாவி னேன், வேன், அளவளாவ, ''v. n.'' To be very intimate, live sociably, converse freely, கலக்க. ''(p.)''

Miron Winslow


aḷavaḷāvu
n. id.+.
Intimacy;
மனக்கலப்பு. அலவளா வில்லாதான் வாழ்க்கை. (குறள்.523).

DSAL


அளவளாவு - ஒப்புமை - Similar