Tamil Dictionary 🔍

அலட்டுச்சன்னி

alattuchanni


பிதற்றுங் குணமுடைய சன்னிநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய். Delirium;

Tamil Lexicon


பிதற்றுச்சன்னி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of convulsive fit attended with raving.

Miron Winslow


alaṭṭu-c-caṉṉi
n. id.+.
Delirium;
பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய்.

DSAL


அலட்டுச்சன்னி - ஒப்புமை - Similar