அறுதிப்பங்கு
aruthippangku
சமுதாயத்தில் இல்லாத சொந்த நிலம் ; கடன் தீர்ப்பதில் கடைசித்தவணையாகக் கொடுக்கும் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமுதாயத்திலில்லாத சொந்த நிலம். Portion of a village enjoyed by a landholder as his absolute property; கடன் தீர்ப்பதிற் கடைசித் தவணையாகக் கொடுக்குந் தொகை (W.) The last and final payment made towards the discharge of debt;
Tamil Lexicon
, ''s.'' What is given in full of all demands, a final allotment.
Miron Winslow
aṟuti-p-paṅku
n. அறுதி+.
Portion of a village enjoyed by a landholder as his absolute property;
சமுதாயத்திலில்லாத சொந்த நிலம்.
aṟuti-p-paṅku
n. அறுதி+.
The last and final payment made towards the discharge of debt;
கடன் தீர்ப்பதிற் கடைசித் தவணையாகக் கொடுக்குந் தொகை (W.)
DSAL