Tamil Dictionary 🔍

அறத்தொடுநிற்றல்

arathodunitrral


களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.) Revealing by successive steps to the parents of the heroine her secret union;

Tamil Lexicon


aṟattoṭu-niṟṟal
n. அறம்+. (Akap.)
Revealing by successive steps to the parents of the heroine her secret union;
களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.)

DSAL


அறத்தொடுநிற்றல் - ஒப்புமை - Similar