Tamil Dictionary 🔍

அர்த்தரதன்

artharathan


போர்புரிந்து பின்னடையும் தேர்வீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.) Warrior who fights from his car with another and runs away defeated, one of four tēr-vīrar , q.v.;

Tamil Lexicon


artta-rataṉ
n. id.+ratha.
Warrior who fights from his car with another and runs away defeated, one of four tēr-vīrar , q.v.;
போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.)

DSAL


அர்த்தரதன் - ஒப்புமை - Similar