அர்த்தநாரீசுரன்
arthanaareesuran
பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.) Form of Siva half female and half male;
Tamil Lexicon
பாதியுடம்பு பெண்ணாக இருக்குஞ் சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
artta-nārīcuraṉ
n. ardha+.
Form of Siva half female and half male;
பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.)
DSAL