Tamil Dictionary 🔍

அரையலிடுகை

araiyalidukai


வேலை செய்யாமல் அதிகமாய் உண்கை. 2. Eating too much without doing any work; உட்கார்ந்தாவது நின்றாவது ஓரிடத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கை. 1. Rubbing or wearing away a place by sitting or standing;

Tamil Lexicon


, ''v. noun.'' Rubbing and wearing away a place by standing or sitting.

Miron Winslow


araiyal-iṭukai
n. அரை-+. (W.)
1. Rubbing or wearing away a place by sitting or standing;
உட்கார்ந்தாவது நின்றாவது ஓரிடத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கை.

2. Eating too much without doing any work;
வேலை செய்யாமல் அதிகமாய் உண்கை.

DSAL


அரையலிடுகை - ஒப்புமை - Similar