Tamil Dictionary 🔍

அருமந்த

arumandha


அருமையான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7). Rare, precious;

Tamil Lexicon


அருமாந்த, contr. of அருமருந் தன்ன, see under அருமை.

J.P. Fabricius Dictionary


arumanta
adj. அரு-மை+மருந்து+அன்ன.
Rare, precious;
அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7).

DSAL


அருமந்த - ஒப்புமை - Similar