அருத்தயாமம்
aruthayaamam
காண்க : அர்(ரு)த்தசாமம் ; நடு இரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84). Midnight. See அர்த்தசாமம். 1.
Tamil Lexicon
arutta-yāmam
n. id.+.
Midnight. See அர்த்தசாமம். 1.
அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84).
DSAL