Tamil Dictionary 🔍

அருங்கலைவினோதன்

arungkalaivinothan


நூலாராய்ச்சியே விளையாட்டாக வுடையவன். அருங்கலை வினோத னமரா பரணன் (நன். சிறப்புப்.) Person devoted to learning as a recreation, one whose time is spent in cultivating the arts and sciences;

Tamil Lexicon


, ''s.'' one devoted to learning; one whose time is spent in cultivating the arts and sciences.

Miron Winslow


aruṅ-kalai-viṉōtaṉ
n. id.+.
Person devoted to learning as a recreation, one whose time is spent in cultivating the arts and sciences;
நூலாராய்ச்சியே விளையாட்டாக வுடையவன். அருங்கலை வினோத னமரா பரணன் (நன். சிறப்புப்.)

DSAL


அருங்கலைவினோதன் - ஒப்புமை - Similar